மது அருந்தினால் தாம்பத்திய ஆசை அதிகரிக்குமா?

Loading… குடிப்பழக்கம் உள்ள கணவரிடம் இருந்து மனைவிக்கு முழுமையான பாலியல் இன்பம் கிடைப்பதில்லை. மது உடலின் நரம்புகளுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதால், முதலில் மகிழ்ச்சியாக இருக்கும். ‘தங்கள் கணவருக்கு இரவில் மது அருந்தும் பழக்கம் இருப்பதாகவும், அது தரும் போதை தாம்பத்திய உறவுக்கு வலுசேர்ப்பதாகவும் அவர் சொல்கிறார். அது சரியா? தப்பா?’ என்ற கேள்வியை திருமணமான பெண்களில் பெரும்பாலானவர்கள் தங்களிடம் எழுப்புவதாக, பாலியல் துறை சார்ந்த டாக்டர்கள் சொல்கிறார்கள். இரவில் மது அருந்தும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறும் … Continue reading மது அருந்தினால் தாம்பத்திய ஆசை அதிகரிக்குமா?